Photo of green Tea by hajirasheed haroon at BetterButter
596
2
0.0(0)
0

க்ரீன டீ

Jul-03-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

க்ரீன டீ செய்முறை பற்றி

ட்ரிங்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ஹாட் ட்ரிங்க்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. க்ரீன் டீ இலை 2ஸ்பூன்
  2. சர்க்கரை 2ஸ்பூன்
  3. தண்ணீர் 2டம்ளர்
  4. எலுமிச்சை சாறு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்
  2. கொதி வந்ததும் கிரீன் டீ இலைகளை அதில் சேர்த்து மீண்டும் 5 நிமிடம் பச்சை நிறம் வரும் வரை கொதிக்க வைக்கவும்
  3. அதில் சர்க்கரை எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கலாம்
  4. டேஸ்டியான க்ரீன் டீ தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்