வீடு / சமையல் குறிப்பு / புதினா துவையல்

Photo of pudhina thuvaiyal by Bhavani Murugan at BetterButter
327
2
0.0(0)
0

புதினா துவையல்

Jul-03-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

புதினா துவையல் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. புதினா - 1கட்டு
  2. வெங்காயம் - 1
  3. உளுத்தம் பருப்பு - 1ஸ்பூன்
  4. புளி - சிறிதளவு
  5. மிளகாய் வத்தல் - 5
  6. உப்பு
  7. எண்ணெய்

வழிமுறைகள்

  1. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு
  2. வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. பிறகு புதினா, புளி சேர்த்து வதக்கவும்
  4. பிறகு உப்பு, மிளகாய் வத்தல் சேர்த்து வதக்கவும்
  5. நன்கு வதங்கியதும் கீழே இறக்கி
  6. மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்