வீடு / சமையல் குறிப்பு / முட்டை ஆம்லெட்

Photo of Omblet by hajirasheed haroon at BetterButter
376
3
0.0(0)
0

முட்டை ஆம்லெட்

Jul-03-2018
hajirasheed haroon
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

முட்டை ஆம்லெட் செய்முறை பற்றி

சைடிஸ்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. முட்டை இரண்டு
  2. வெங்காயம் 2
  3. பச்சை மிளகாய் ஒன்று
  4. மல்லி இலை
  5. உப்பு ஒரு சிட்டிகை
  6. பெருங்காயத் தூள் 2 டேபிள் ஸ்பூன்
  7. தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றவும் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் உப்பு பெப்பெர் தூள் சேர்த்து நன்கு பீட் செய்து கொள்ளவும்
  2. தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்து முட்டைக் கலவையை அதில் ஊற்றி இருபுறமும் பிரவுநிஷாக பொரித்து எடுக்கவும்
  3. முட்டை ஆம்லெட் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்