வீடு / சமையல் குறிப்பு / சௌ சௌ கூட்டு

Photo of Sov sov kootu by Rajalakshmi Ram at BetterButter
611
3
0.0(0)
0

சௌ சௌ கூட்டு

Jul-03-2018
Rajalakshmi Ram
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சௌ சௌ கூட்டு செய்முறை பற்றி

சுவையான சௌ சௌ கூட்டு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சௌ சௌ :2 சிறியது
  2. சிறு பருப்பு:4 மேஜை கரண்டி
  3. தேங்காய் : 3துண்டுகள்
  4. பச்சை மிளகாய்: 3
  5. சீரகம்: 1/2 ஸ்பூன்
  6. காயத்தூள்: 1/2 ஸ்பூன்
  7. மஞ்சள் தூள்:1/2 ஸ்பூன்
  8. பூண்டு: 2பல்
  9. தாளிக்க
  10. கடுகு
  11. கரிவேப்பிள்ளை
  12. சின்ன வெங்காயம் 2
  13. எண்ணெய்
  14. கடுகு

வழிமுறைகள்

  1. காய் தோல் சீவி சிறியதாக வெட்டி எடுத்து கொள்ளவும்
  2. குக்கர் இல் காய் ,சிறு பருப்பு,காயத்தூள்,மஞ்சள் தூள், உப்பு போட்டு 4 விசில் வைக்கவும்
  3. தேங்காய், பச்சை மிளகாய், சீரகம்,பூண்டு அரைத்து கொள்ளவும்
  4. விசில் அடங்கியதும் அரைத்த விழுதை போட்டு ,தாளித்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
  5. சுவையான சௌ சௌவ் கூட்டு ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்