Photo of spicy chips by Bhavani Murugan at BetterButter
354
1
0.0(0)
0

கார சிப்ஸ்

Jul-03-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கார சிப்ஸ் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா மாவு - 2கப்
  2. அரிசி மாவு - 2 மேஜை கரண்டி
  3. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  4. உப்பு
  5. எண்ணெய் - பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. மைதா மாவு, உப்பு, அரிசி மாவு மிளகாய் வத்தல் பொடி, தண்ணீர்
  2. சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
  3. சப்பாத்தி மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்
  4. பிறகு அதை சப்பாத்தி பலகையில் இட்டு டைமண்ட் வடிவில் நறுக்கிக் கொள்ளவும்
  5. பிறகு வானலியில் எண்ணெய் ஊற்றி சூடாணதும் அதில் போட்டு பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்