வீடு / சமையல் குறிப்பு / பாசிப்பயறு சுண்டல்

Photo of Pasipayaru sundal by hajirasheed haroon at BetterButter
668
3
0.0(0)
0

பாசிப்பயறு சுண்டல்

Jul-03-2018
hajirasheed haroon
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பாசிப்பயறு சுண்டல் செய்முறை பற்றி

snacks

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாசிப்பயறு 1 கப்
  2. கடுகு உளுந்து தாளிப்பதற்கு
  3. காய்ந்த மிளகாய்
  4. பெருங்காயம் தூள்
  5. கருவேப்பிலை
  6. உப்பு 1 சிட்டிகை
  7. தேங்காய் எண்ணெய்

வழிமுறைகள்

  1. பாத்திரத்தில் பாசிப்பயறு தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பாசிப்பயறுடன் உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்து காய்ந்த மிளகாய் கருவேப்பிலை பெருங்காயம் சேர்த்து பொரிய விட்டு வேக வைத்த பாசிப்பருப்பை போட்டு சுருள கிளறவும்
  4. சுவையான ஸ்நாக்ஸ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்