வீடு / சமையல் குறிப்பு / ராஜ்மா சுண்டல்

Photo of Rajma sundal by hajirasheed haroon at BetterButter
471
3
0.0(0)
0

ராஜ்மா சுண்டல்

Jul-03-2018
hajirasheed haroon
300 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ராஜ்மா சுண்டல் செய்முறை பற்றி

snacks

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ராஜ்மா சிவப்பு பெயரில் ஒரு கப்
  2. காய்ந்த மிளகாய் இரண்டு
  3. கடுகு உளுந்துதாளிப்பதற்கு
  4. உப்பு தேவையான அளவு
  5. கருவேப்பிலை ஒரு கொத்து
  6. பெருங்காயத் தூள் 1 டேபிள் ஸ்பூன்
  7. தேங்காய் எண்ணெய் இரண்டு டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ராஜ்மா பயறில் தண்ணீர் ஊற்றி ஐந்து மணி நேரம் ஊற வைக்கவும்
  2. ஊறவைத்த பயறு உப்பு சேர்த்து குக்கரில் 5 விசில் விடவும்
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்து காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை பெருங்காயத்தூள் உப்பு சேர்த்து வதக்கி அதில் வேகவைத்த ராஜ்மா பயரையும் சேர்த்து சுருளக் கிளறவும்
  4. சத்தான ஆரோக்கியமான ராஜ்மா சுண்டல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்