வீடு / சமையல் குறிப்பு / சுக்கு மல்லி காபி

Photo of Sukku malli coffee by hajirasheed haroon at BetterButter
668
3
0.0(0)
0

சுக்கு மல்லி காபி

Jul-03-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சுக்கு மல்லி காபி செய்முறை பற்றி

ஆரோக்கியமானது எல்லோரும் விரும்பி அருந்தக் கூடிய பானம்

செய்முறை டாக்ஸ்

  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ஹாட் ட்ரிங்க்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சுக்கு ஒரு துண்டு
  2. மல்லி ஒரு கைப்பிடி
  3. காபித் தூள் 2 ஸ்பூன்
  4. தண்ணீர் ஒரு டம்ளர்
  5. பொடித்த வெல்லம் 3 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயை அடுப்பில் வைத்து காய்ந்ததும் மல்லியை வறுத்து கொள்ளவும்
  2. மிக்ஸியில் மல்லியுடன் சுக்கு சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்
  3. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பொடித்த வெல்லத்தை சேர்த்து கரையும் வரை கிளறி கொள்ளவும் வெல்லம் கரைந்தவுடன் அதில் அரைத்த சுக்கு மல்லி பவுடர் காபி தூள் சேர்த்து கொதிக்க விடவும்
  4. கொதித்த காபியை வடிகட்டி குடிக்கலாம்
  5. குழந்தைகளுக்கு ரொம்பவே நல்லது ஆரோக்கியமானது

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்