வீடு / சமையல் குறிப்பு / கொத்து முட்டை சப்பாத்தி

Photo of egg chapathi by Bhavani Murugan at BetterButter
315
1
0.0(0)
0

கொத்து முட்டை சப்பாத்தி

Jul-03-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கொத்து முட்டை சப்பாத்தி செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சப்பாத்தி துண்டுகள்- 4 கப்
  2. முட்டை - 2
  3. வெங்காயம் - 1
  4. தக்காளி - 2
  5. கரம் மசாலா பொடி - 1ஸ்பூன்
  6. மிளகாய் வத்தல் பொடி - 1/2ஸ்பூன்
  7. உப்பு
  8. எண்ணெய் - 2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  2. பிறகு முட்டை சேர்த்து வதக்கவும் பிறகு தக்காளி சேர்க்கவும்
  3. பிறகு மிளகாய் வத்தல் பொடி, கரம் மசாலா பொடி உப்பு சேர்த்துக் வதக்கி
  4. சப்பாத்தி துண்டுகளை சேர்த்து கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்