வீடு / சமையல் குறிப்பு / குடமிளகாய் சாதம்

Photo of Capsicum rice by Reshma Babu at BetterButter
266
3
0.0(0)
0

குடமிளகாய் சாதம்

Jul-03-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

குடமிளகாய் சாதம் செய்முறை பற்றி

லஞ்ச் பாக்ஸ் ஸ்பெஷல்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சாதம்
  2. குடமிளகாய்
  3. மிளகு சீரகப் பொடி
  4. உப்பு தேவையான அளவு
  5. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. குடமிளகாயை நறுக்கிக் கொள்ளவும்
  2. ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி குடமிளகாய் போட்டு வதக்கவும்
  3. அதில் உப்பு மிளகு சீரகப் பொடி சேர்த்து கிளறவும்
  4. குடமிளகாய் வெந்தவுடன் சாதத்தை போட்டு கிளறவும்
  5. சுவையான குடைமிளகாய் சாதம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்