வீடு / சமையல் குறிப்பு / கலர்புல் சலாத்

Photo of colourful salad by Bhavani Murugan at BetterButter
0
1
0(0)
0

கலர்புல் சலாத்

Jul-03-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கலர்புல் சலாத் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • తమిళనాడు
  • సైడ్ డిషెస్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வேக வைத்த பட்டாணி - 1கப்
  2. வெங்காயம் -நறுக்கியது - 1/2 கப்
  3. தக்காளி நறுக்கியது-1/2கப்
  4. முட்டைகோஸ் நறுக்கியது - 1/2கப்
  5. எழுமிச்சை சாறு - 1ஸ்பூன்
  6. உப்பு
  7. மிளகு தூள் - 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் வெங்காயம்,
  2. தக்காளி, முட்டை கோஸ், பட்டாணி
  3. சேர்க்கவும் பிறகு உப்பு
  4. மிளகு தூள், எழுமிச்சை சாறு சேர்த்து கிளறி பரிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்