வீடு / சமையல் குறிப்பு / சர்க்கரைவள்ளி கிழங்கு ஸ்வீட்

Photo of sweetpotato sweet by Bhavani Murugan at BetterButter
249
1
0.0(0)
0

சர்க்கரைவள்ளி கிழங்கு ஸ்வீட்

Jul-03-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சர்க்கரைவள்ளி கிழங்கு ஸ்வீட் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சர்க்கரைவள்ளி கிழங்கு - 4
  2. எண்ணெய் - பொரிப்பதற்கு
  3. சர்க்கரை - 1/2கப்

வழிமுறைகள்

  1. சர்க்கரை வள்ளிகிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
  2. பிறகு வானலியில் எண்ணெய் ஊற்றி சூடாணதும் அதில் போட்டு பொரித்து எடுக்கவும்
  3. பல ஒரு பாத்திரத்தில் சர்க்கரை தண்ணீர் சேர்த்து பாகு வைத்து கொள்ளவும்
  4. பல பொரித்த சர்க்கரைவள்ளி கிழங்கை சேர்த்து கிளறி பரிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்