வீடு / சமையல் குறிப்பு / வெண்டைக்காய் தயிர் பச்சடி

Photo of ladys finger curd gravy by Bhavani Murugan at BetterButter
279
0
0.0(0)
0

வெண்டைக்காய் தயிர் பச்சடி

Jul-03-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெண்டைக்காய் தயிர் பச்சடி செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெண்டைக்காய் - 250 கிராம்
  2. தேங்காய் துறுவல் - 2மேஜை கரண்டி
  3. சீரகம் - 1தேக்கரண்டி
  4. மிளகாய் - 3
  5. பூண்டு - 4பல்
  6. எண்ணெய் - 2ஸ்பூன்
  7. உப்பு
  8. தயிர் - 1கப்

வழிமுறைகள்

  1. வானலியில் எண்ணெய் ஊற்றி சூடாணதும் வெண்டைக்காய் உப்பு சேர்த்து வதக்கவும்
  2. பிறகு மிக்ஸியில் தேங்காய் துறுவல் மிளகாய் பூண்டு சீரகம்
  3. சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  4. பிறகு வெண்டைக்காய் வதங்கியவுடண் அரைத்ததை அதனுடன் சேர்த்து வதக்கி இறக்கவும்
  5. பிறகு அதனுடன் தயிர் சேர்த்து பரிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்