வீடு / சமையல் குறிப்பு / கோதுமை இனிப்பு உருண்டைகள்

Photo of wheat sweet balls by Bhavani Murugan at BetterButter
279
0
0.0(0)
0

கோதுமை இனிப்பு உருண்டைகள்

Jul-03-2018
Bhavani Murugan
11 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கோதுமை இனிப்பு உருண்டைகள் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கோதுமை மாவு - 2கப்
  2. வெல்லம் - 1கப்
  3. பொரிகடலை - 1/2 கப்
  4. நெய் - 4மேஜை கரண்டி
  5. ஏலக்காய் - 2

வழிமுறைகள்

  1. கோதுமை மாவை வறுத்து எடுத்துக்கொள்ளவும்
  2. பிறகு அதனுடன் ஏலக்காய், பொட்டுகடலை, சேர்த்து கிளறவும்
  3. பிறகு ஒரு பாத்திரத்தில் வெல்லம் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  4. பிறகு அதனுடன் மாவை சேர்த்து கிளறவும்
  5. கெட்டி பதம் வந்தவுடன் இறக்கவும் நெய் சேர்த்து
  6. சூடாக இருக்கும் போதே உருண்டைகள் பிடித்து கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்