வீடு / சமையல் குறிப்பு / அவகேடோ குவளை கேக்

Photo of Avocado Mug cake by Nafeesa Buhary at BetterButter
575
1
0.0(0)
0

அவகேடோ குவளை கேக்

Jul-03-2018
Nafeesa Buhary
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
2 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

அவகேடோ குவளை கேக் செய்முறை பற்றி

ஒரு எளிய கேக் செய்முறையை 7 நிமிடங்களில் தயாரிக்க முடியும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • மைக்ரோவேவிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. அவகேடோ - 2 மேஜைக்கரண்டி
  2. மைதா மாவு - 4 மேஜைக்கரண்டி
  3. சர்க்கரை - 3 மேஜைக்கரண்டி
  4. பேக்கிங் பவுடர் - 1/2 தேக்கரண்டி
  5. பால் - 2 1/2 மேஜைக்கரண்டி
  6. தாவர எண்ணெய் - 1/2 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. அவகேடோவை நன்கு மசித்துக் கொள்ளவும்.
  2. பின்னர் அதிலிருந்து 2 மேஜைக்கரண்டி அளவு எடுத்துக் கொள்ளவும்.
  3. நன்கு பழுத்த பழம் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்.
  4. 8 அவுன்ஸ் நுண்ணலை குவளை ஒன்று எடுத்துக் கொள்ளவும்.
  5. அதில் மசித்த அவகேடோ, பால், பேக்கிங் பவுடர், மைதா, சர்க்கரை, தாவர எண்ணெய் சேர்த்து கட்டி இல்லாமல் நன்கு கலந்து கொள்ளவும்.
  6. கேக் கலவை நிறைந்த குவளையை நுண்ணலை அடுப்பில் 1 நிமிடம் 20 வினாடிகள் அல்லது வேகும் வரை வைக்கவும்.
  7. சுவையான குவளை கேக் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்