வீடு / சமையல் குறிப்பு / ஸ்பைசி அவரக்காய் பொரியல்

Photo of Avarakkai fry by Reshma Babu at BetterButter
0
4
0(0)
0

ஸ்பைசி அவரக்காய் பொரியல்

Jul-03-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஸ்பைசி அவரக்காய் பொரியல் செய்முறை பற்றி

தயிர் சாதத்துக்கு சாம்பார் சாதத்துக்கு சைடிஸ் ஆக வைத்துக் கொள்ளலாம்

செய்முறை டாக்ஸ்

  • తేలికైనవి
  • తమిళనాడు
  • సైడ్ డిషెస్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அவரக்காய்
  2. வெங்காயம்
  3. தக்காளி
  4. மிளகாய்ப் பொடி
  5. சோம்பு
  6. உப்பு தேவையான அளவு
  7. நெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அவரைக்காயை நறுக்கி எடுத்துக் கொள்ளவும்
  2. ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி சோம்பு வெடிக்க விட்டு வெங்காயம் தக்காளி போட்டு வதக்கவும்
  3. வதங்கியவுடன் அவர் கையை போட்டு கிளறவும்
  4. அதன்மேல் மிளகாய்ப்பொடி மஞ்சள் தூளை போட்டு கிளறவும்
  5. கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்
  6. Spice யான அவரைக்காய் ப்ரை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்