வீடு / சமையல் குறிப்பு / இரண்டு வகையான வண்ண ஃப்ரெஞ்ச் ப்ரைகள்

Photo of Two colours of french fry by hajirasheed haroon at BetterButter
180
3
0.0(0)
0

இரண்டு வகையான வண்ண ஃப்ரெஞ்ச் ப்ரைகள்

Jul-03-2018
hajirasheed haroon
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

இரண்டு வகையான வண்ண ஃப்ரெஞ்ச் ப்ரைகள் செய்முறை பற்றி

ஸ்னாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஃபிரெஞ்ச்
  • ஸ்நேக்ஸ்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பெரிய உருளைக்கிழங்கு 1
  2. மிளகாய் தூள் அரை ஸ்பூன்
  3. கடலை மாவு அரை டீஸ்பூன்
  4. பச்சரிசி மாவு 1 ஸ்பூன்
  5. உப்பு ஒரு சிட்டிகை
  6. பச்சை நிறமுள்ள உருளைக்கிழங்கு ப்ரை செய்வதற்கு தேவையான பொருட்கள்
  7. பெரிய உருளைக்கிழங்கு ஒன்று
  8. புதினா சட்னி 2 ஸ்பூன்
  9. உப்பு ஒரு பின்ச்
  10. பச்சரிசி மாவு ஒரு ஸ்பூன்
  11. கடலை மாவு 1 ஸ்பூன்
  12. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்குகளை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்
  2. சிவப்பு நிற உருளைக்கிழங்கு ப்ரை செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கு பச்சை அரிசி மாவு கடலை மாவு உப்பு மிளகாய்த்தூள் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  3. பச்சை நிற உருளைக்கிழங்கு செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கு பச்சை அரிசி மாவு கடலை மாவு உப்பு புதினா சட்னி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  4. ஒரு கடாயில் எண்ணெய் நிறைய ஊற்றி சூடானதும் ஒவ்வொரு நிறம் உள்ள உருளைக்கிழங்குகளை பொரித்து எடுக்கவும்
  5. குழந்தைகள் விரும்பி உண்ணக்கூடிய உருளைக்கிழங்கு ப்ரை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்