வீடு / சமையல் குறிப்பு / மூன்று வகையான வண்ண ஸ்வீட் பாப்கார்ன்

Photo of Three colours of sweet popcorn by hajirasheed haroon at BetterButter
291
4
0.0(0)
0

மூன்று வகையான வண்ண ஸ்வீட் பாப்கார்ன்

Jul-03-2018
hajirasheed haroon
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மூன்று வகையான வண்ண ஸ்வீட் பாப்கார்ன் செய்முறை பற்றி

ஸ்நாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. காய்ந்த சோளம் ஒரு கப்
  2. சர்க்கரை ஒரு கப்
  3. பிஸ்தா எஸன்ஸ் சில துளிகள்
  4. கேரமல் எஸன்ஸ் சில துளிகள்
  5. செர்ரி சாறு சில துளிகள்
  6. சாக்லேட் எசன்ஸ்
  7. நெய் 3 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு குக்கரில் நெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சோளம் போட்டு காற்று புகாத அளவிற்கு மூடி வைக்கவும்
  2. சில வினாடிகளில் அது பொரிந்து பாப்கார்ன் களாக மாறிவிடும்
  3. பொரித்த பாப்கார்ன் மூன்று பகுதிகளாக பிரித்துக் கொள்ளவும்
  4. முதலில் பச்சை நிற பாப்கான் செய்வதற்கு சர்க்கரையுடன் பிஸ்தா எஸன்ஸ் சேர்த்து கலந்து பாப்கார்ன் ஊற்றிக் கிளறவும்
  5. சிவப்பு நிற பாப்கான் செய்வதற்கு கேமராமவல் வுடன் செர்ரி சாறு சேர்த்து கலந்து அதில் போட்டு கிளறவும்
  6. காப்பி நிறமுள்ள பாப்கார்ன் செய்வதற்கு கொக்கோ பவுடர் சர்க்கரை சேர்த்து கலந்து அதில் ஊற்றி கிளறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்