வீடு / சமையல் குறிப்பு / காரமான குடல் கிரேவி

Photo of Kudal gravy by Reshma Babu at BetterButter
2150
4
0.0(0)
0

காரமான குடல் கிரேவி

Jul-03-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

காரமான குடல் கிரேவி செய்முறை பற்றி

குடல் சாப்பிட்டால் வயிற்றுப் புண் குணமாகும் சாப்பாட்டிற்கு சிறந்த சூப்பர் சைட் டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. குடல்
  2. சின்ன வெங்காயம்
  3. தக்காளி
  4. பச்சை மிளகாய்
  5. மிளகாய் பொடி
  6. மஞ்சப்பொடி
  7. இஞ்சி பூண்டு விழுது
  8. மிளகு சீரகப் பொடி
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணெய் தேவையான அளவு
  11. பட்டை கிராம்பு ஏலக்காய்
  12. மல்லி இலைகள்

வழிமுறைகள்

  1. முதலில் குடலில் இஞ்சி பூண்டு சேர்த்து குக்கரில் போட்டு வேக வைத்துக் கொள்ளவும்
  2. ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு வெடிக்க விடவும்
  3. வெடித்தவுடன் பச்சை மிளகாய் வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
  4. பிறகு மிளகாய் தூள் மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்
  5. வேகவைத்த குடலை அதில் போட்டு கிளறவும்
  6. நன்கு வற்றிய உடன் கடைசியில் மிளகு ஜீரகப் பொடி தூவி மல்லித்தழை தூவி இறக்கவும்
  7. சுவையான காரசாரமான குடல் கிரேவி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்