வீடு / சமையல் குறிப்பு / சாக்கோ முட்டைகேக்

Photo of Egg Choco Cake by hajirasheed haroon at BetterButter
298
5
0.0(0)
0

சாக்கோ முட்டைகேக்

Jul-03-2018
hajirasheed haroon
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சாக்கோ முட்டைகேக் செய்முறை பற்றி

ஸ்நாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஃப்யூஷன்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா மாவு ஒரு கப்
  2. முட்டை இரண்டு
  3. கோகோ பவுடர் 2 ஸ்பூன்
  4. வெனிலா எசன்ஸ் ஒரு ஸ்பூன்
  5. சர்க்கரை 1/2 கப்
  6. பேக்கிங் சோடா கால் சிட்டிகை
  7. பேக்கிங் பவுடர் கால் சிட்டிகை

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் மைதா மாவு சர்க்கரை முட்டை பேக்கிங் சோடா பேக்கிங் பவுடர் வென்னிலா எசன்ஸ் சேர்த்து நன்கு blend செய்து கொள்ளவும்
  2. குக்கரை அடுப்பில் வைத்து சிறிது உப்பு போட்டு ப்ரீஹீட் செய்யவும்
  3. பிளண்ட் செய்த மாவை ஒரு கட்டமாக ட்ரேயில் ஊற்றி குக்கரில் வைத்து மூடி வைக்கவும்
  4. 40 நிமிடம் பேக் செய்யவும் ஒரு தூத் பிக் க்குட்சியில் பார்க்கவும் வெந்தவுடன் எடுத்து ஆறியதும் கட்டங்கட்டமாக வில்லைகள் போட்டு குழந்தைகளுக்கு கொடுக்கலாம்
  5. முட்டை வாசனை வராமல் இருக்க வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து உள்ளது

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்