வீடு / சமையல் குறிப்பு / கீரீன் ப்ரவுன் கேக்

Photo of Green brown cake by Maharasi Devendiran at BetterButter
303
1
0.0(0)
0

கீரீன் ப்ரவுன் கேக்

Jul-03-2018
Maharasi Devendiran
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கீரீன் ப்ரவுன் கேக் செய்முறை பற்றி

வண்ண உணவு வகை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் பர்த்டே
  • பிரிட்டிஷ்
  • பேக்கிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா மாவு 1 கப்
  2. சர்க்கரை 1/2 கப்
  3. தயிர் 1 1/2கப்
  4. பால் 4 ஸ்பூன்
  5. பேக்கிங் பவுடர் 2 ஸ்பூன்
  6. பேக்கிங் சோடா 1 ஸ்பூன்
  7. வெண்ணிலா எசன்ஸ் 2 ஸ்பூன்
  8. வெண்நெய் 4 ஸ்பூன்
  9. சாக்லேட் பவுடர் 2 ஸ்பூன்
  10. கொத்தமல்லி இலை சாறு 6 ஸ்பூன்
  11. மேல் பாகம்
  12. வெண்நெய் 50 கி ரா ம்
  13. பொடித்த சர்க்கரை 4 ஸ்பூன்
  14. சாக்லேட் பவுடர் 1/2 ஸ்பூன்
  15. செர்ரி பழம் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. மைதா மாவு ,பேக்கிங் சோடா , பேக்கிங் பவுடர் சலித்து கொள்க
  2. மாவு உடன் சர்க்கரை, தயிர், பால் சோ்த்து நன்கு அடித்து கொள்க
  3. மாவை இரண்டு பாகம் பிரித்து ஒன்றில் சாக் கோ பவுடர், ஒன்றில் மல்லி இலை சாறு போட்டு கலக்கவும்
  4. அவனை ப்ரீ கீட் செய்க
  5. கேக் மோல்டில் வெண்நெய் தடவி கொள்க
  6. மாவை. மாற்றி, மாற்றி ஊற்றவும்
  7. அவனில் 35 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்
  8. மேல் பாகம் அலங்கரிக்க
  9. வெண்நெய் உடன் சர்க்கரை, சாக்லேட் பவுடர், சில துளி வெண்ணிலா எசன்ஸ் கலந்து நன்கு அடித்து கொள்க
  10. கேக் ஒரங்களை வெட்டி கொள்க
  11. கீரீம் கேக் மேல் பரப்பி செர்ரி கொண்டு அலங்கரிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்