வீடு / சமையல் குறிப்பு / ராஜ்மா கிரேவி

Photo of Rajma gravy by Kalai Vani at BetterButter
467
2
0.0(0)
0

ராஜ்மா கிரேவி

Jul-03-2018
Kalai Vani
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ராஜ்மா கிரேவி செய்முறை பற்றி

புரோட்டின் நிறைந்தது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • நார்த் இந்தியன்
  • ஸ்டிர் ஃபிரை
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ராஜ்மா(ஊறவைகத்தது)
  2. வெண்ணெய்3மே.க
  3. பிரிஞ்சி இலை1
  4. இஞ்சி பூண்டு 1தே.க
  5. மசாலா:point_down:
  6. மிளகாய் தூள் 2மே.க
  7. தனியா 1தே.க
  8. மஞ்சள் 1/2தே.க
  9. கரம்மசாலா 1தே.க
  10. உப்பு
  11. அரைக்க:point_down:
  12. வெங்காயம் 2
  13. தக்காளி2
  14. முந்திரி 4
  15. அலங்கரிக்க:point_down:
  16. மல்லி தழை

வழிமுறைகள்

  1. கடாயில் வெண்ணெய் சேர்த்து பிரிஞ்சி இலை இஞ்சி பூண்டு மற்றும் அரைத்த கலவையை சேர்த்து நன்கு வதக்கவும்.
  2. பின் கொடுத்த மசாலா மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
  3. எண்ணெய் மேல் வரும் போது வேகவைத்த ராஜ்மாவை சேர்த்து சிறிது நேரம் மூடி வேகவிடவும்.
  4. சிறிது ராஜ்மாவை கிரேவியில் மசித்து விடவும்.
  5. பின் மல்லி தழை தூவி இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்