வீடு / சமையல் குறிப்பு / வெந்தயக்கீரை பட்டாணி பீன்ஸ் பாஸ்தா

Photo of Methi matar beans pasta by Poovarasi Vinayaka at BetterButter
0
1
0(0)
0

வெந்தயக்கீரை பட்டாணி பீன்ஸ் பாஸ்தா

Jul-03-2018
Poovarasi Vinayaka
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெந்தயக்கீரை பட்டாணி பீன்ஸ் பாஸ்தா செய்முறை பற்றி

ஆரோக்கியமான வெந்தியக்கீரை பச்சை பாஸ்தா

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • మీడియం/మధ్యస్థ
  • ఇటాలియన్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெந்தியக்கீரை 1/2 கப்
  2. வெண்ணெய் 4 டேபிள் ஸ்பூன்
  3. பாஸ்தா ஒரு கப்
  4. பீன்ஸ் 4
  5. வேக வைத்த பட்டாணி அரை கப்
  6. இத்தாலி மிக்ஸடு ஹேர்ப் 2 ஸ்பூன்
  7. மிளகு பொடி அரை ஸ்பூன்
  8. சில்லி ஃப்ளேக்ஸ் கால் ஸ்பூன்
  9. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. பாஸ்தாவை 5 நிமிடம் தண்ணீரில் எண்ணெய் சேர்த்து வேகவைத்து கொள்ளவும்
  2. பின்பு குளிர்ந்த நீரில் பாஸ்தாவை போட்டு 2 நிமிடம் கழித்து தண்ணீரை வடித்து விடவும்
  3. ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து பூண்டு, இஞ்சி சேர்த்து நன்கு வதக்கவும் பின்பு பீன்ஸ் பட்டாணி சேர்த்து வதக்கவும்
  4. பின்பு வெந்தயக்கீரை சேர்த்து 2 அல்லது 3 நிமிடம் வதக்கவும்
  5. அடுத்து பாஸ்தா அதையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  6. இதனுடன் மிக்ஸ்ட் ஹேர்ப், சில்லி ஃப்ளேக்ஸ், மிளகு சேர்த்து உப்பு தேவைக்கேற்ப சேர்த்து வதக்கவும்
  7. எல்லாம் சேர்த்தவுடன் ஐந்து நிமிடம் சிம்மில் மூடி போட்டு வைத்து வேக வைக்கவும்
  8. சுவையான ஆரோக்கியமான பச்சை பாஸ்தா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்