Photo of noodles by Bhavani Murugan at BetterButter
521
0
0.0(0)
0

நூடில்ஸ்

Jul-03-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

நூடில்ஸ் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. நூடில்ஸ் - 1பாக்கெட்
  2. வெங்காயம் - 1
  3. கேரட் துருவல் - 1/2கப்
  4. குடை மிளகாய் - 1
  5. டோமெடோ சாஸ் - 1ஸ்பூன்
  6. சோயா சாஸ் - 1ஸ்பூன்
  7. வினிகர் - 1/2ஸ்பூன்
  8. மிளகு தூள் - 1/2ஸ்பூன்
  9. கெட்சப் - 1ஸ்பூன்
  10. உப்பு - தேவையான அளவு
  11. முட்டை - 1
  12. எண்ணெய் - 4மேஜை கரண்டி

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க விடவும்
  2. அதில் நூடில்ஸ் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து 7 நிமிடம் கொதிக்க விடவும்
  3. பிறகு நூடில்ஸ் வடிகட்டி எடுத்து கொள்ளவும்
  4. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம், கேரட், குடை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  5. பிறகு டோமெடோ சாஸ், சோயா சாஸ், வினிகர், உப்பு
  6. கெட்சப், மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும்
  7. மற்றோரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாணதும் முட்டை சேர்த்து கிளறி இறக்கவும்
  8. அதில் வேக வைத்த நூடில்ஸ், வதக்கிய முட்டை சேர்த்து கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்