வீடு / சமையல் குறிப்பு / பீர்கங்காய் தோல் துவையல்

Photo of Ridge guard skin thuvAyAl by Benazir Faizul at BetterButter
415
0
0.0(0)
0

பீர்கங்காய் தோல் துவையல்

Jul-03-2018
Benazir Faizul
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பீர்கங்காய் தோல் துவையல் செய்முறை பற்றி

சத்தானது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பீர்கங்காய் தோல் 2மீடியம் காயில் இருந்து
  2. கடலைபருப்பு. 1/4கப்
  3. தேங்காய் 1/4 மூடி
  4. தக்காளி சிறியதாக 1
  5. புளி சிறிது
  6. உப்பு
  7. இஞ்சி 1 சிறிய துண்டு
  8. பூண்டு 5 பல்
  9. வ.மிளகாய் 2
  10. ப.மிளகாய் சிறியது 2

வழிமுறைகள்

  1. பீர்க்கங்காய் தோலை நன்றாக அலசி
  2. மேற்கூறிய அணைத்து பொருட்களையும் மிதமான தீயில் வதக்கி அரைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்