BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / கோதுமை அல்வா

Photo of wheat halwa by Bhavani Murugan at BetterButter
121
0
0(0)
0

கோதுமை அல்வா

Jul-03-2018
Bhavani Murugan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கோதுமை அல்வா செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • తమిళనాడు
  • భోజనం తర్వాత వడ్డించే తీపి పదార్థాలు

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கோதுமை மாவு - 2கப்
  2. வெல்லம் /சர்க்கரை-11/2 கப்
  3. நெய் - 1/4 கப்
  4. முந்தரி பருப்பு - 10

வழிமுறைகள்

  1. வானலியில் நெய் விட்டு முந்தரி பருப்பை வருத்து எடுத்துக்கொள்ளவும்
  2. பிறகு வெறும் வாணலியில் கோதுமை மாவை சிவக்க வறுத்து எடுத்துக்கொள்ளவும்
  3. பிறகு வெல்லம் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  4. கொதித்தவுடன் அதனுடன் வறுத்த மாவை சேர்த்து
  5. கிளறவும் 5 நிமிடம் இடையே 1ஸ்பூன் நெய் சேர்த்து கிளறவும்
  6. இவ்வாறு 20 நிமிடம் கிண்டவும்
  7. அது பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்
  8. அதுதான் சரியான பதம். மீதம் நெய் இருந்தால் அதையும் ஊற்றி,
  9. வறுத்த முந்திரி பருப்பை சேர்த்து கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்