வீடு / சமையல் குறிப்பு / கிராமத்து குடல் குழம்பு

Photo of Village style intestine kulambu by Mughal Kitchen at BetterButter
1661
0
0.0(0)
0

கிராமத்து குடல் குழம்பு

Jul-03-2018
Mughal Kitchen
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
7 மக்கள்
பரிமாறவும்

கிராமத்து குடல் குழம்பு செய்முறை பற்றி

குடல் குழம்பு அல்சர் உணவு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மற்றவர்கள்
  • இந்திய
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 7

  1. ஆட்டு குடல் ஒரு கிலோ
  2. நல்லெண்ணெய் 75 மில்லி கிராம்
  3. இஞ்சி பூண்டு விழுது நான்கு மேசைக்கரண்டி
  4. தக்காளி-2
  5. வெங்காயம் ஒரு கப்
  6. கசகசா ஒரு மேசைக்கரண்டி
  7. தேங்காய் 2 சில்லு
  8. மல்லி தூள் 2 மேசைக்கரண்டி
  9. சீரகத் தூள் ஒன்றரை மேசைக்கரண்டி
  10. மஞ்சள் தூள் சிறிது
  11. சோம்புத் தூள் ஒரு மேசைக்கரண்டி
  12. மிளகாய்த்தூள் தேவைக்கு
  13. மல்லி செடி சிறிது

வழிமுறைகள்

  1. ஆட்டுக்குடல் ஐ கடையிலிருந்து வாங்கி நன்கு கழுவிக் கொள்ளவும் மஞ்சள்தூள் போட்டு சிறிது நேரம் வைக்கவும்
  2. பின் குக்கரில் அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து சிறிது இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்ததுபதினைந்து விசில் விட்டு கால் மணி நேரம் சிம்மில் வைத்து அடுப்பை அணைக்கவும்
  3. அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சிறிது சிரகம் மூன்று ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும் பின் வெங்காயம் சேர்க்கவும் பின் தக்காளி இஞ்சி பூண்டு சேர்க்கவும் பின் மிளகாய்தூள் சேர்த்து கிளரவும்
  4. பின் வேக வைத்த குடலை சேர்த்து வதக்கவும்
  5. பின் தேங்காய் கசகசாவை மிக்ஸியில் அரைத்து சேர்க்கவும்
  6. பின் மல்லித் தூள் சீரகத் தூள் சோம்புத் தூள் மஞ்சள் தூள் சேர்க்கவும்
  7. மசால் வாசனை போகும் வரை குறைந்த தீயில் வைத்து சமைக்கவும்
  8. உப்பு சரி பார்க்கவும் பின் மல்லித்தழை தூவவும்
  9. சுவையான ஆரோக்கியமான குடல் குழம்பு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்