Photo of RASAM by Munsila Fathima at BetterButter
654
1
0.0(0)
0

ரசம்

Jul-03-2018
Munsila Fathima
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ரசம் செய்முறை பற்றி

சிவப்பு மிளகாய் வைத்து செய்துள்ள சிம்பிளான ரசம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சௌத்இந்தியன்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. புளி நெல்லிக்காய் அளவு
  2. சிவப்பு மிளகாய் 2
  3. உப்பு தேவைக்கு
  4. பூண்டு நான்கு பெரிய பல்
  5. அரை தக்காளி
  6. மிளகு கால் தேக்கரண்டி
  7. சீரகம் அரை தேக்கரண்டி
  8. தாளிக்க
  9. நல்லெண்ணெய் சிறிது
  10. கடுகு, வெந்தயம் 1/8தேக்கரண்டி
  11. கருவேப்பிலை
  12. மல்லி இலை அலங்கரிக்க

வழிமுறைகள்

  1. புளியைத் தேவையான தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளுங்கள்
  2. தக்காளி ,பூண்டு, சிவப்பு மிளகாயை அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்
  3. மிளகு ,சீரகத்தை தனியாக அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்
  4. பின்பு ஒரு பாத்திரத்தில் தாளிக்கத் தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு பொரிந்ததும் வெந்தயம் கறிவேப்பிலை சேர்க்கவும்.
  5. பின்பு அதனுடன் அரைத்த தக்காளி சிவப்பு மிளகாய் கலவையை சேர்த்து வாடை நீங்கும் வரை சிறிது வதக்கிக் கொள்ளவும்
  6. வதக்கிய பின் புளிக் கரைசலை சேர்க்கவும்.
  7. தேவையான உப்பு சேர்த்து அரைத்து வைத்த மிளகு சீரகத்தை எடுத்துக்கொள்ளவும்
  8. நெருப்பு சிம்மில் தான் இருக்க வேண்டும்
  9. நுரை கூடிய உடன் அடுப்பை அணைத்து மல்லி இலை தூவி பரிமாறுங்கள்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்