வீடு / சமையல் குறிப்பு / பீர்க்கங்காய் கடைசல்

Photo of Ridge guard kadAisal by Benazir Faizul at BetterButter
247
0
0.0(0)
0

பீர்க்கங்காய் கடைசல்

Jul-03-2018
Benazir Faizul
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பீர்க்கங்காய் கடைசல் செய்முறை பற்றி

சத்தானது சுவையானது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பீர்க்கங்காய் 1/2கிலோ
  2. தக்காளி மீடியம் 6
  3. ப.மிளகாய் 1
  4. காய்ந்த மிளகாய் 4
  5. வெங்காயம் மீடியம் 4 பொடியாக நறுக்கியது
  6. கடுகு கறிவேப்பிலை தாளிக்க
  7. மிளகாய்பொடி, மஞ்சள்பொடி, தேங்காய் எண்ணெய்

வழிமுறைகள்

  1. காயை சிறிதாக நறுக்கி தக்காளி, ப.மிளகாய்,காய்ந்த மிளகாய் 2 , மிளகாய்பொடி,மஞ்சள்பொடி, உப்பு சேர்த்து சிறிது நீர் தெளித்து 5 விசில் விடவும்
  2. ஆறியதும் நன்றாக கடைந்தது தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு,கறிவேப்பிலை காய்ந்த மிளகாய் 1 ,வெங்காயம் சேர்த்து தெளித்து காயில் சேர்த்து பறிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்