வீடு / சமையல் குறிப்பு / தக்காளி பைட்ஸ்

Photo of Tomato bites by Balajayasri Dhamu at BetterButter
312
0
0.0(0)
0

தக்காளி பைட்ஸ்

Jul-03-2018
Balajayasri Dhamu
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தக்காளி பைட்ஸ் செய்முறை பற்றி

தக்காளியில் செய்தது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தோசை மாவு1கப்
  2. தக்காளி 2
  3. சின்ன வெங்காயம்4
  4. சிவப்பு மிளகாய் 2
  5. தேவையான அளவு உப்பு

வழிமுறைகள்

  1. தக்காளி சின்ன வெங்காயம் சிவப்பு மிளகாய் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
  2. அரைத்த விழுதை தோசை மாவில் கலந்து கொள்ள வேண்டும்
  3. தோசை கல்லில் சிறு சிறு தோசைகளாக ஊற்றி எடுக்கவும்
  4. இப்போது சுவையான தக்காளி பைட்ஸ் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்