வீடு / சமையல் குறிப்பு / ஒரே வண்ண சட்னியில் மூன்று வகையான காலை உணவுகள்

Photo of 1 Colour Chutney3 break Fast receipe by hajirasheed haroon at BetterButter
490
3
0.0(0)
0

ஒரே வண்ண சட்னியில் மூன்று வகையான காலை உணவுகள்

Jul-03-2018
hajirasheed haroon
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஒரே வண்ண சட்னியில் மூன்று வகையான காலை உணவுகள் செய்முறை பற்றி

புதினா சட்னி இட்லி மாவு வைத்து செய்துள்ள தோசை இட்லி பணியாரம் ஆரோக்கியமானது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. புதினா சட்னி செய்வதற்கு தேவையான பொருட்கள்
  2. புதினா இலை ஒரு கட்டு
  3. பச்சை மிளகாய் ஐந்து
  4. புளி சிறிதளவு
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணெய் தேவையான அளவு
  7. இட்லி மாவு ஒரு கப்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் புதினா இலை பச்சை மிளகாய் புளி உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
  2. புதினா இலைகளை மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்
  3. அரைத்த புதினா சட்னி இட்லி மாவுடன் கலந்து கொள்ளவும்
  4. இப்பொழுது மாவு தயார் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் சிறிய தோசைகளாக ஊற்றவும்
  5. பணியாரச் சட்டியை அடுப்பில் வைத்து சிறிய சிறிய பணியாரங்களாக ஊற்றவும்
  6. மினி இட்லி பாத்திரத்தில் சிறு இட்லிகளாக ஊற்றி வேக வைத்து ஆற வைத்து எடுக்கவும்
  7. சுவையான புதினா இட்லி பணியாரம் தோசை தயார்
  8. குழந்தைகளுக்கு ரொம்பவே ஆரோக்கியமானது

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்