வீடு / சமையல் குறிப்பு / கோலா மீன் வறுவல்

Photo of Cola fish fry by Sathya Kumar at BetterButter
1942
0
0.0(0)
0

கோலா மீன் வறுவல்

Jul-03-2018
Sathya Kumar
900 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கோலா மீன் வறுவல் செய்முறை பற்றி

கோலா மீன் வறுவல்

செய்முறை டாக்ஸ்

  • ஃபிரையிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கோலா மீன் ௧௧
  2. சின்ன வெங்காயம் 10
  3. தக்காளி 1
  4. சோம்பு 4 டீஸ்பூன்
  5. மிளகாய்த்தூள் 3 டீஸ்பூன்
  6. மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
  7. உப்பு
  8. தேங்காய் எண்ணெய்
  9. எண்ணெய்

வழிமுறைகள்

  1. கோலா மீனை தோலுரித்து சுத்தமாக கழுவி கொள்ளவும்
  2. மிக்ஸியில் சின்ன வெங்காயம் தக்காளி சோம்பு மிளகாய்த்தூள் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்
  3. அரைத்த விழுதை மீனில் தடவி 10 நிமிடம் வைக்கவும்
  4. பின் தோசைக்கல் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மீன் போட்டு திருப்பி திருப்பி விட்டு 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி பொன்னிறமாகும் வரை திருப்பி போட்டு எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்