வீடு / சமையல் குறிப்பு / கொள்ளு பார்லி கஞ்சி ( டயட் கஞ்சி)

Photo of Horsegram barlie drinks by Revathi Reva at BetterButter
553
1
0.0(0)
0

கொள்ளு பார்லி கஞ்சி ( டயட் கஞ்சி)

Jul-04-2018
Revathi Reva
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

கொள்ளு பார்லி கஞ்சி ( டயட் கஞ்சி) செய்முறை பற்றி

உடல் எடை குறைய வெறும் வயிற்றில் காலை நேரம் குடிக்கும் பானம்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. கொள்ளு 100
  2. பார்லி 100
  3. ஆளிவிதை 25 கிராம்
  4. மிளகு 10கிராம்
  5. சீரகம் 10 கிராம்

வழிமுறைகள்

  1. அனைத்தையும் தனிதனியாக வறுத்து ஆற விடவும்.
  2. ஆறியதும் மிக்ஸியில் பொடிக்கவும்.
  3. 1¼டம்ளர் தண்ணீர் கொதிக்க விட்டு 1ஸ்பூன் பொடி,உப்பு சேர்த்து கொதிக்க விட்டு ஒரு டம்ளர் அளவு சுண்டியதும் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்