BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / இன்ஸ்டன்ட் அரிசி பொரி கஞ்சி பொடி

Photo of Instant puffed rice kanji powder by Revati Ganesh at BetterButter
148
1
0(0)
0

இன்ஸ்டன்ட் அரிசி பொரி கஞ்சி பொடி

Jul-04-2018
Revati Ganesh
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

இன்ஸ்டன்ட் அரிசி பொரி கஞ்சி பொடி செய்முறை பற்றி

இன்ஸ்டன்ட் அரிசி பொரி கஞ்சியை 7-வது மாத குழந்தைகளிடமிருந்து கொடுக்கத் தொடங்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • తేలికైనవి
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. அரிசி பொரி – 100 கி
  2. பொட்டுக்கடலை (வறுகடலை) – 30 கி

வழிமுறைகள்

  1. அரிசி பொரியை பவுடராக அரைத்துக் கொள்ளவும்.
  2. அதுபோல வறுகடலையை நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்
  3. அரைத்த இரண்டு பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து கலந்துகொள்ளவும்
  4. உலர்ந்த, காற்று புகாத டப்பாவில் இதைச் சேகரித்து வைத்துக்கொள்ளுங்கள்
  5. இந்த இன்ஸ்டன்ட் மிக்ஸை ஒரு டேபிள்ஸ்பூன் அளவுக்கு எடுத்து, வெந்நீரில் கலக்கி கொடுத்தாலே போதுமானது.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்