BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / உளுந்தகளி

Photo of Ulundu kali by Revathi Reva at BetterButter
0
2
0(0)
0

உளுந்தகளி

Jul-04-2018
Revathi Reva
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

உளுந்தகளி செய்முறை பற்றி

எலும்புகளுக்கு உறுதி தரும் சத்தான உணவு

செய்முறை டாக்ஸ்

  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கருப்பு உளுந்து 1/2கிலோ
  2. பச்சரிசி 1/4 கிலோ
  3. கருப்பட்டி 100 கிராம்
  4. நல்லெண்ணெய் 50 கிராம்

வழிமுறைகள்

  1. உளுந்து, பச்சரிசி வறுத்து மிஷினில் திரித்து கொள்ளவும்
  2. கருப்பட்டியை 2கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
  3. வடிகட்டி மீண்டும் கொதிக்கவிட்டு 1/2 கப் உளுந்து மாவை தூவி கட்டி தட்டாமல் கிளறவும்
  4. நன்கு சேர்ந்து வந்ததும் நல்லெண்ணெய் விட்டு கிளறவும்
  5. கைகளில் ஒட்டாத பதம் வந்ததும் இறக்கவும். உளுந்தகளி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்