வீடு / சமையல் குறிப்பு / அத்திப் பழம் ஜூஸ்

Photo of Fig juice by Meena Maheswaran at BetterButter
2285
0
0.0(0)
0

அத்திப் பழம் ஜூஸ்

Jul-04-2018
Meena Maheswaran
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

அத்திப் பழம் ஜூஸ் செய்முறை பற்றி

ஹெல்த்தி ஜூஸ்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அத்திப்பழம் 5
  2. தேன் 2 டேபிள் ஸ்பூன்
  3. எலுமிச்சை அரை பழம்

வழிமுறைகள்

  1. அத்திப் பழத்தை தோலை நீக்கி கொள்ளவும் அல்லது தோளோடு சேர்த்து கொள்ளவும்
  2. அத்திப்பழம் எலுமிச்சை சாறு தேன் மூன்றையும் மிக்ஸியில் போட்டு அரைக்கவும்
  3. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு முறை அடித்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்