வீடு / சமையல் குறிப்பு / அரிசி புட்டு

Photo of Rice puttu by கமலாஸ் tech at BetterButter
603
0
0.0(0)
0

அரிசி புட்டு

Jul-04-2018
கமலாஸ் tech
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

அரிசி புட்டு செய்முறை பற்றி

நவராத்திரி

செய்முறை டாக்ஸ்

  • கடினம்
  • நவ்ரதாஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • பேசிக் ரெசிப்பி
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. அரிசி மாவு 1 கப்
  2. சிட்டிகை மஞ்சப்பொடி
  3. தண்ணீர் தேவைக்கு
  4. வெந்த துவரம் பருப்பு 1/2 கப்
  5. வெல்லம் 1-1/2 கப்
  6. தேங்காய் துருவல் 4 டேபிள்ஸ்பூன்
  7. ஏலப்பொடி சிறிது
  8. நெய் 1 கரண்டி
  9. மிந்திரி 6

வழிமுறைகள்

  1. அரிசி மாவை சிவக்க வறுக்கவும்
  2. சிறிது தண்ணீரில் உப்பு ,மஞ்சப்பொடி போட்டு லேசாக சுடவைக்கவும்
  3. மாவில்மஞ்ச தண்ணீர் தெளித்து கையால் பிடித்தால் பிடிக்கும் ப்ச்ய்ஹம் வரைகலக்கவும்
  4. மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றவும்
  5. பின் ஒரு வெள்ளை துணியில் சிறிது சிறிதாக மூட்டை கட்டி ஆவியில் வேக விடவும்
  6. து.பருப்பை பிழிந்து போடவும்
  7. வெல்லம் முத்த பாகு வைத்து தேங்காய்,ஏலம்,நெய் விட்டு நன்றாக கலக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்