வீடு / சமையல் குறிப்பு / ,இடியாப்பம்

Photo of Idiyappam by Kalai Vani at BetterButter
543
1
0.0(0)
0

,இடியாப்பம்

Jul-04-2018
Kalai Vani
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

,இடியாப்பம் செய்முறை பற்றி

பச்சரிசி மாவில் செய்யககூடிய இடியாப்பம் எளிதில் ஜீரணம் ஆகும் தன்மை கொண்டது.எல்லா வயதினற்கும் ஏற்றது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பச்சரிசி1கப்
  2. நல்லெண்ணெய் 2மே.க
  3. உப்பு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்கு சூடவைக்கவும்.
  2. மாவில் உப்பு மற்றும் எண்ணெய் சேர்க்கவும்.
  3. கொஞ்சம்கொஞ்சமாக வெந்நீர் ஊற்றி கிளறவும்.
  4. பின் இடியாப்ப குழலில் அடைத்து இடியாப்ப தட்டில் பிளியவும்
  5. தேங்காய்பால் அல்லது குருமாவுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்