Photo of Samai adai by Maritta Felix at BetterButter
797
0
0.0(0)
0

சாமை அடை

Jul-04-2018
Maritta Felix
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சாமை அடை செய்முறை பற்றி

இயற்கையான உணவு அனைவரும் விரும்பும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற ஒரு உணவு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஒரு குவளை சாமை அரிசி மாவு
  2. 2 குழிக்கரண்டி தோசை மாவு
  3. சீரகம் அரை தேக்கரண்டி
  4. மிளகு கால் தேக்கரண்டி
  5. மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி
  6. எண்ணெய் 3 தேக்கரண்டி
  7. வெங்காயம் ஒன்று சிறிதாக நறுக்கியது
  8. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. சாமை அரிசி மாவுடன் தோசை மாவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும்
  2. பிறகு அதனுடன் நறுக்கிய வெங்காயம், மிளகு, சீரகம் சேர்த்து கலக்க வேண்டும்
  3. பின்பு அடுப்பில் தோசைக்கல்லை வைத்து மாவை ஊற்றி சாமை அடை சுட்டு எடுக்கவும்.
  4. இதை மிளகாய் சட்னி, சாம்பார், தோசை பொடி மற்றும் தேங்காய் சட்னியுடன் காலை மற்றும் இரவு உணவாக உண்ணலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்