வீடு / சமையல் குறிப்பு / டாங்கர்மா பச்சடி

Photo of Dangarma pachadi by Krishnasamy Vidya Valli at BetterButter
329
1
0.0(0)
0

டாங்கர்மா பச்சடி

Jul-05-2018
Krishnasamy Vidya Valli
1 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

டாங்கர்மா பச்சடி செய்முறை பற்றி

விசேஷநாட்களில் செய்யப்படும் பாரம்பரியமான பச்சடி வகை இது. காய்கறி இல்லாமல் உளுந்து மாவு கொண்டு செய்யப்படுவது. நோ ஆனியன் நோ கார்லிக் வகையை சேர்ந்தது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ஸாலட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. உளுந்து மாவு -1/4 கப்
  2. சிறிது புளித்த கெட்டி தயிர் 11/2 கப்
  3. உப்பு -3/4 முதல் 1 தேக்கரண்டி
  4. கொத்தமல்லி இலை -சிறிது
  5. தாளிக்க
  6. எண்ணெய் -1/2 தேக்கரண்டி
  7. கடுகு -1/2 தேக்கரண்டி
  8. சீரகம் -1/2 தேக்கரண்டி
  9. மிளகாய் வத்தல் -4
  10. கருவேப்பிலை -2 ஆர்க்கு
  11. பெருங்காயம் -4 சிட்டிகை

வழிமுறைகள்

  1. தாளிக்க கொடுத்தவற்றை தாளிக்கவும்
  2. உளந்து மாவு சேர்த்து வறுக்கவும். நன்றாக வறுத்த வாசனை வரவேண்டும்
  3. ஆறவைத்து தயிரில் உப்பு சேர்த்து கெட்டியில்லாமல் கலந்து கொள்ளவும்
  4. கொத்தமல்லி தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்