வீடு / சமையல் குறிப்பு / கோதுமை மாவு ஹல்வா

Photo of Wheat halwa by Revathi Reva at BetterButter
322
1
0.0(0)
0

கோதுமை மாவு ஹல்வா

Jul-05-2018
Revathi Reva
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கோதுமை மாவு ஹல்வா செய்முறை பற்றி

வட இந்தியாவில் கோவில் பிரசாதமாக தரும் ஹல்வா

செய்முறை டாக்ஸ்

  • நார்த் இந்தியன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கோதுமை மாவு 1கப்
  2. சர்க்கரை 1கப்
  3. நெய் 1கப்
  4. தண்ணீர் 2 கப்

வழிமுறைகள்

  1. சர்க்கரை+ தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு சர்க்கரை கரைந்ததும் இறக்கவும்
  2. பேனில் நெய் விட்டு கோதுமையை சேர்த்து வறுக்கவும்
  3. 10 நிமிடம் வரை சிம்மில் வைத்து வறுக்கவும்.
  4. நன்கு வறுத்து வாசம் அடங்கி கெட்டி ஆனதும் சர்க்கரை தண்ணீரை சேர்க்கவும்
  5. கைவிடாமல் கிளறவும். நெய் பிரிந்து வரும் போது இறக்கவும்
  6. எளிமையான கோதுமைமாவு ஹல்வா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்