வீடு / சமையல் குறிப்பு / அவல் பொட்டுக்கடலை உருண்டை

Photo of Healthy mix by Meena Maheswaran at BetterButter
424
1
0.0(0)
0

அவல் பொட்டுக்கடலை உருண்டை

Jul-05-2018
Meena Maheswaran
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

அவல் பொட்டுக்கடலை உருண்டை செய்முறை பற்றி

சத்துமாவு

செய்முறை டாக்ஸ்

  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அவல் ஒரு கப்
  2. பொட்டுக்கடலை கால் கப்
  3. நெய் 2 டேபிள் ஸ்பூன்
  4. முந்திரி கிஸ்மிஸ் சிறிதளவு
  5. நாட்டு சர்க்கரை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அவலை நன்றாக வறுத்துக் கொள்ளவும் சிம்மில் வைத்து தனியாக எடுத்து கொள்ளவும்
  2. பொட்டுக்கடலையை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  3. பிறகு தனித்தனியாக மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளவும்
  4. இரண்டு மாவையும் கலந்து சர்க்கரை (நாட்டு சக்கரை)தேவையான அளவு சேர்த்துக் கொள்ளவும்
  5. பின்பு கடாயில் நெய் விட்டு கிஸ்மிஸ் முந்திரி வறுத்து மாவில் சேர்த்து உருண்டை பிடிக்கவும். தண்ணீர் பால் சேர்த்தும் உருண்டை பிடிக்கலாம்
  6. குழந்தைகளுக்கு ஏற்ற சுவையான சத்துமாவு உருண்டை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்