வீடு / சமையல் குறிப்பு / கோதுமை பரோட்டா

Photo of Wheat Parotta by Sowmya Sundar at BetterButter
973
1
0.0(0)
0

கோதுமை பரோட்டா

Jul-05-2018
Sowmya Sundar
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கோதுமை பரோட்டா செய்முறை பற்றி

கோதுமை மாவில் செய்த பரோட்டா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோதுமை மாவு-1 கப்
  2. உப்பு தேவையான அளவு
  3. எண்ணெய்-3 டேபிள் ஸ்பூன்+ பரோட்டா செய்ய

வழிமுறைகள்

  1. பாத்திரத்தில் கோதுமை மாவு, எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து தண்டனை விட்டு நன்றாக தளர்ந்து பிசைந்து கொள்ளவும்.மாவின் மேல் சிறிது எண்ணெய் தடவி இரண்டு அல்லது மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்
  2. மாவை உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி கல்லில் தேய்த்து பின் அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் தடவவும். பின்னர் விசிறி போன்று மடித்து சுருட்டி மறுபடியும் சிறிது கனமாக தேய்க்கவும்.
  3. தவா காய்ந்ததும் பரோட்டாவை போட்டு இரண்டு புறமும் நன்றாக வேக வைத்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்