BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / கேழ்வரகு புட்டு

Photo of Ragi puttu by Revathi Reva at BetterButter
0
0
0(0)
0

கேழ்வரகு புட்டு

Jul-05-2018
Revathi Reva
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கேழ்வரகு புட்டு செய்முறை பற்றி

எலும்புகளுக்கு தேவையான சத்துள்ள உணவு

செய்முறை டாக்ஸ்

  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கேழ்வரகு மாவு 1கப்
  2. தேங்காய் 1/2 மூடி
  3. சர்க்கரை/வெல்லம் 1கப்
  4. ஏலக்காய்

வழிமுறைகள்

  1. கேழ்வரகு மாவை முதலில் 10நிமிடம் வேகவிடவும்
  2. மாவில் சிறிது உப்பு கலந்த தண்ணீர் தெளித்து தெளித்து பிசிற உதிர்க்கவும். பிடித்தால் மாவு உருண்டையாக வர வேண்டும். உதிர்த்தால் உதிர வேண்டும் இதுதான் பதம்.
  3. மீண்டும் 10 நிமிடம் வேக விடவும். கையில் பிடிக்கும் பதம் வந்ததும் இறக்கவும்
  4. வெந்த மாவில் தேங்காய் துருவல், ஏலக்காய், சர்க்கரை அல்லது துருவிய வெல்லம் சேர்த்து கிளறவும். கேழ்வரகு புட்டு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்