வீடு / சமையல் குறிப்பு / மசாலா இடியாப்பம்

Photo of masala idiyappam by Revathi Reva at BetterButter
638
0
0.0(0)
0

மசாலா இடியாப்பம்

Jul-05-2018
Revathi Reva
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மசாலா இடியாப்பம் செய்முறை பற்றி

மீதமான இடியாப்பமில் எளிதாக செய்யலாம்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. இடியாப்பம் 5
  2. வெங்காயம் 1
  3. தக்காளி 1
  4. கேரட் 1
  5. பீன்ஸ் 3
  6. இஞ்சிபூண்டு விழுது 1ஸ்பூன்
  7. பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை தலா 2
  8. பிரியாணி மசாலா 1/2ஸ்பூன்
  9. கரம்மசாலா 1/2ஸ்பூன்
  10. மிளகாய்தூள் 1ஸ்பூன்
  11. முட்டை 2

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் விட்டு பட்டை லவங்கம் ஏலக்காய் தாளித்து வெங்காயம் வதக்கி, இஞ்சிபூண்டு விழுது வதக்கி, தக்காளி வதக்கி கேரட் பீன்ஸ் சேர்த்து வதக்கவும்
  2. வதங்கியதும் தூள் வகைகளை சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து பச்சை வாசம் அடங்கியதும் உதிர்த்த இடியாப்பம் சேர்க்கவும்
  3. முட்டை உடைத்து ஊற்றி கிளறி வேக விட்டு இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்