வீடு / சமையல் குறிப்பு / கல்பாசி பப்படம்

Photo of Sabudana pappad by Vasumathy Vardarajan at BetterButter
3509
13
5.0(0)
0

கல்பாசி பப்படம்

May-25-2016
Vasumathy Vardarajan
1440 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • நவ்ரதாஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. 1. கல்பாசி 500 கிராம்
  2. 2. பச்சை மிளகாய் 12
  3. 3. உப்பு/கல் உப்பு
  4. 4. ஒரு தேக்கரண்டி நெய்
  5. 5. எலுமிச்சைச் சாறு 1/2 கப்

வழிமுறைகள்

  1. இரவு முழுவதும் கல்பாசியை ஊறவைக்கவும்.
  2. கனமான அடிப்பாகமுள்ள பெரிய பாத்திரத்தில்/செப்பு அடிப்பாகமுள்ள பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைக்கவும்.
  3. ஊறவைத்த கல்பாசியைச் சேர்க்கவும்.
  4. கல்பாசி வேகும்வரைத் தொடர்ந்து கலக்கிக்கொண்டே இருக்கவும்.
  5. உப்பு/இந்து உப்பு சேர்க்கவும்
  6. பச்சை மிளகாயை சாந்தாக அரைத்து இதனோடு சேர்த்துக்கொள்ளவும்.
  7. அடர்த்தியாகும்வரை கொதிக்கவிடவும்.
  8. நெய் சேர்க்கவும்.
  9. ஆறவிடவும். எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
  10. ஒரு வெப்பமான நாளின் அதிகாலைப் பொழுதில்/ வெப்பநிலை 38 டிகிரிக்கு மேல் இருக்கும்போது மொத்தமான கண்ணாடிபோன்ற பிளாஸ்டிக் ஷீட் ஒன்றில் கரண்டியைப் பயன்படுத்தி வட்டமான வடிவத்தில் கல்பாசியைப் பரப்பிக்கொள்ளவும்!
  11. சாயந்திரத்திற்குள் கல்பாசி ஷீட்டோடு ஒட்டிக்கொண்டதும், இரவு முழுவதும் மின்விசிறியின் கீழ் வைக்கவும்
  12. அடுத்த நாள் பப்படத்தை பிரித்தெடுக்கு வெயிலில் வைக்கவும்.
  13. அடுத்த நாள் பொரிக்கவும். மொறுமொறுப்பான கல்பாசி தயார்.
  14. பொரித்து பருப்பு/ராஜ்மா/சாம்பார் சாதம் இன்னபிறவற்றோடு உண்ணவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்