வீடு / சமையல் குறிப்பு / நாஞ்சில் நெத்திலி மீன் கறி

Photo of Kanyakumari fish curry by Gilda Kidson at BetterButter
911
0
0.0(0)
0

நாஞ்சில் நெத்திலி மீன் கறி

Jul-07-2018
Gilda Kidson
7 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

நாஞ்சில் நெத்திலி மீன் கறி செய்முறை பற்றி

மீன் கறி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நெத்திலி மீன்
  2. தக்காளி ஒன்று
  3. மாங்காய் பாதி
  4. பச்சைமிளகாய் 2
  5. புளிக்கரைசல்
  6. தேங்காய் ஒரு பல்
  7. மல்லி பொடி அரை டீஸ்பூன்
  8. மிளகாய் பொடி ஒரு டீஸ்பூன்
  9. சீரகம் ஒரு டீஸ்பூன்
  10. கருவேப்பிலை

வழிமுறைகள்

  1. மிக்சி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்
  2. அரைத்த தேங்காய் மஞ்சள் பொடி மிளகாய்ப் பொடி மல்லிப் பொடி சேர்த்துக் கொள்ளவும்
  3. ஒரு மண் சட்டியில் அரைத்த கலவை மற்றும் அனைத்து பொருட்களையும் சேர்த்துக் கொள்ளவும்
  4. பின்பு உப்பு தண்ணீர் சேர்த்து அனைத்தும் கலந்து கொள்ளவும்
  5. பின் மூடி போட்டு அடுப்பில் வைத்து வேக வைக்கவும்
  6. 20 நிமிடம் கழித்து நாஞ்சில் மீன் கறி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்