வீடு / சமையல் குறிப்பு / ஸ்வீட் மினி தோசை

Photo of Sweet Mini Dosai by Sowmya Sundar at BetterButter
314
1
0.0(0)
0

ஸ்வீட் மினி தோசை

Jul-07-2018
Sowmya Sundar
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஸ்வீட் மினி தோசை செய்முறை பற்றி

கோதுமை மாவு ,வெல்லம் மற்றும் வாழைப்பழம் சேர்த்து செய்த மினி தோசை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கோதுமை மாவு-1 கப்
  2. வாழைப்பழம்-2
  3. வெல்லம் -1/2 கப்
  4. நெய்-1 டீஸ்பூன்
  5. ஏலக்காய் பொடி-1/4 டீஸ்பூன்
  6. எண்ணெய்-தோசை வார்க்க

வழிமுறைகள்

  1. வெல்லத்தை அரை கப் தண்ணீர் விட்டு லேசாக சூடுபடுத்தி கரைய விட்டு வடிகட்டி கொள்ளவும்.
  2. ஆறிய பின் வெல்லநீரில் கோதுமை மாவு,ஏலக்காய் பொடி, மசித்த வாழைப்பழம் மற்றும் நெய் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு நன்றாக கலந்து கொள்ளவும்.அரை மணி நேரம் ஊற வைக்கவும்
  3. தோசை கல் சூடானதும் சிறிய அளவில் தோசைகளாக வார்த்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்