வீடு / சமையல் குறிப்பு / பால் கொழுக்கட்டை

Photo of Milk kolukattai by Vasu Raj at BetterButter
469
0
0.0(0)
0

பால் கொழுக்கட்டை

Jul-07-2018
Vasu Raj
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பால் கொழுக்கட்டை செய்முறை பற்றி

பால் மற்றும் அரிசி மாவு உருண்டை கொண்டு செய்யக்கூடிய பலகாரம்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தண்ணீர் 1 கப்
  2. அரிசி மாவு கால் கப்
  3. சர்க்கரை அரை கப்
  4. குங்குமப்பூ சிறிதளவு
  5. பால் அரை லிட்டர்
  6. அரை கப் தேங்காய்ப்பால்

வழிமுறைகள்

  1. ஒரு கப் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் காய வைக்கவும்
  2. தண்ணீர் காய்ந்ததும் அதை இறக்கி அதில் கால் கப் அரிசி மாவை ஒரு சூடான பதத்துடன் கலக்கவும்
  3. மாவை கட்டியில்லாமல் நன்றாகக் கலந்து வைக்கவும்
  4. பின்னர் அதை 30 நிமிடங்கள் அப்படியே மூடி வைக்கவும்
  5. 30 நிமிடம் கழித்து அதை சிறு சிறு உருண்டையாக தண்ணீர் தொட்டு பிடித்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்
  6. அரை லிட்டர் பாலில் ஒரு ஸ்பூன் ஏலக்காய்த்தூள் குங்குமப்பூ மற்றும் அரை கப் சர்க்கரை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்
  7. அதைச் இறுதியாக குழைத்து இந்த உருண்டைகளை அதில் போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும்
  8. பின்னர் அரை கிளாஸ் தேங்காய்ப்பால் சேர்க்கவும்
  9. 10 நிமிடம் கழித்து இறக்கி வைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்