வீடு / சமையல் குறிப்பு / பாம்பே சட்னி

Photo of Bombay chateny by Revathi Reva at BetterButter
491
0
0.0(0)
0

பாம்பே சட்னி

Jul-07-2018
Revathi Reva
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாம்பே சட்னி செய்முறை பற்றி

இட்லி, தோசைக்கு அவசரத்திற்கு கைகொடுக்கும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலைமாவு 3ஸ்பூன்
  2. வெங்காயம் 1
  3. தக்காளி 1
  4. பச்சைமிளகாய் 5
  5. கடுகு, உளுந்து 1ஸ்பூன்
  6. உப்பு
  7. எண்ணெய்

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய்விட்டு கடுகு, உளுந்து தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  2. வதங்கியதும், தக்காளி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்
  3. வதங்கியதும் 2டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்
  4. கடலைமாவை 1/2டம்ளர் தண்ணீரில் கரைத்து கொள்ளவும்
  5. நன்கு கொதித்ததும் கரைத்த கடலைமாவை ஊற்றி கிளறவும். ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.இட்லி தோசைக்கு ஏற்றது.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்